Thursday, April 30, 2009

* * Am I in Love?.... * *

Days are going Useless...


Ohhh God...Am I in Love????? :) :) :) :)
God says.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

IDIOT,

You are a Software Engineer :( :( :(





12 comments:

  1. நாங்க ஓட்டும் போட்டு கருத்தும் சொல்வோம் நண்பா.. பாவம் இந்த ஐ.டி மக்கள்.. சுத்தி சுத்தி எல்லாரும் ஓட்டுறாங்க..

    ReplyDelete
  2. உங்கலுக்கு நானும் போட்டேன், சும்மா விலயாட்டுக்கு சொன்னேன் :))))))))

    ReplyDelete
  3. கலக்குங்க காடுவெட்டி ... (குருவுக்கும் உங்களுக்கும் ????? )

    (ஃபலோயர் ஆனதற்க்கு நன்றி !! )

    ReplyDelete
  4. iniku than 1st posta vazthukkla pa

    neega neraya post podathuku

    ReplyDelete
  5. பிரேம் அண்ணே..சீக்கிரம் ஒடி வாங்க..!
    இங்க காடுவெட்டினு ஒருத்தரு, ஐ.டி ய ஓட்டுறாரு..!

    ReplyDelete
  6. //டக்ளஸ்....... said...
    பிரேம் அண்ணே..சீக்கிரம் ஒடி வாங்க..!
    இங்க காடுவெட்டினு ஒருத்தரு, ஐ.டி ய ஓட்டுறாரு..!
    //

    சரி விடுங்கன்னே நான் சின்ன பய்யன், அதுவும் இல்லாம முதல் பதிவு வேர :)))))))

    ReplyDelete
  7. ஆரம்பமே அமர்க்களம்..

    பெயர்க் காரணம் என்னனு ஒரு பதிவு போடுங்க..
    ஒருவேளை நீங்க அந்த கட்சியா???
    இல்ல அவரோட ஆதரவாளரா..


    (எங்க ஊருக்கு பக்கத்துல காடுவெட்டிபாளையம் அப்படின்னு ஒரு கிராமம் இருக்கு.. )

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. காடுவெட்டியா? பேரை பார்த்தாலே பயமா இருக்கு.. :)

    ReplyDelete
  10. பதிவுலகிற்கு புதுவரவான தங்களை அன்புடன் அழைக்கிறேன். மேன்மேலும் பல பதிவுகள் தருக! வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. உரைத்த உண்மை உறைந்த உண்மை....உங்கள் பதிவுலக வரவு பல நல் பலன்களை தருக...வாழ்த்தி வரவேற்கிறோம்

    ReplyDelete
  12. ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நல்லாதூங்கராங்கப்பா :))

    வாங்க வாங்க வாழ்த்துகள்

    ReplyDelete